நடிகர் தனுஷ் கையில் உள்ள இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?
Dhanush
Actors
Tamil Actors
By Kathick
தனுஷ் இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோ ஆவார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த படம் இட்லி கடை. இப்படத்தை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து தேரே இஷ்க் மெய்ன் படம் வருகிற 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் தங்களது கையில் அணிந்திருக்கும் வாட்ச் விலை குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாவதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்திய திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் தனுஷ் தனது கையில் அணிந்திருக்கும் வாட்ச் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவர் கையில் உள்ள வாட்ச் விலை ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.