சீரியல் நடிகை ரச்சிதா அப்படிபட்ட பெண் தான்... தினேஷ் பெற்றோர்கள்
Rachitha Mahalakshmi
Tamil TV Serials
By Yathrika
ரச்சிதா-தினேஷ் சீரியல் பிரபலங்கள் ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். நீண்ட வருடங்களாக திருமணம் ஆகியும் நடித்துவந்த இவர்கள் இப்போது பிரிந்து இருக்கிறார்கள்.
கடந்த பிக்பாஸ் 6வது சீசனில் ரச்சிதா கலந்துகொள்ள இப்போது நடந்துவரும் 7வது சீசனில் தினேஷ் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் தினேஷின் பெற்றோர்கள் ரச்சிதா குறித்து பேட்டி அளித்துள்ளனர். அதில், ரச்சிதா-தினேஷ் இருவரும் பிரிந்திருக்கிறார்கள்.
ஆனால் ரச்சிதா மீது எந்த தவறும் இல்லை, அவரை தவறு சொல்லவும் முடியாது, நல்ல பெண். அவரது குடும்பத்தில் இருக்கும் சிலரின் தவறான வழிக்காட்டுதலாலே இப்படி நடக்கிறது என பேட்டி கொடுத்துள்ளனர்.