7எழுத்து நடிகைக்கு டார்ச்சர்? மனைவி அப்பாவிடம் போட்டு கொடுக்க தங்கச்சி வேஷம்...

divorce gossips tamilcinema tamilactress
3 மாதங்கள் முன்
Edward

Edward

சினிமா நட்சத்திரங்கள் விவாகரத்து பெருவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. நாயகன் நடிகரில் ஆரம்பித்து சாமாந்தி பெயர் கொண்ட நடிகை வரை சினிமா பிரபலங்கள் திருமண வாழ்க்கையை சில காரணங்களால் முறித்துள்ளனர். சமீபத்தில் ஒல்லி நடிகர் அவரது மனைவியை பிரிந்தார் என்ற செய்தியை வெளியிட்டனர்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், ரயில் பட நடிகையின் சவகாசம் தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அப்படி யாருப்பானு அந்த நடிகை என்று பார்த்தால், 7 எழுத்து பேர் கொண்ட நடிகை தானாம். ரயில் சம்பந்தமான படத்தில் ஒல்லி நடிகருடன் ஜோடி போட்ட போது அவருக்கு மிகவும் டார்ச்சர் கொடுத்தாராம்.

கேரவனில் எல்லைமீறி தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் கடுப்பாகிய 7எழுத்து நடிகை எப்படி இதை கூறுவது என்று யோசித்து வந்தாராம். அப்பொழுதான் தீபாவளிக்கு வெளியான படத்தில் ஸ்டார் நடிகருக்கு தங்கச்சியாக நடித்தார்.

கிடைச்ச கேப்பில் மருமகனின் லீலைகளை பற்றி அனைத்தையும் ஒப்பித்துள்ளார் அம்மணி. இப்படியா செய்கிறான் என்று அந்த விஷயத்தை மகளிடம் போட்டுக்கொடுத்துள்ளார் ஒல்லி நடிகரின் மாமனார்.

இப்படியா நடந்துகிட்ட என மனைவி கண்டிக்க, இப்படித்தான் செய்வேன் என்று தகராறு செய்துள்ளார் ஒல்லி நடிகர். வாய் சண்டையில் ஆரம்பித்து விவாகரத்துக்கு போலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் இருவரும்.

இந்த விவகாரத்தில் பால், சாமாந்தி நடிகைகள் தான் காரணம் என்று ஒரு கூட்டம் கூறி சுத்திக்கிட்டு இருக்கே. 7 எழுத்து நடிகை தான் இதற்கு காரணம்னு தெரிஞ்சா அவ்வளவு தான்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.