குட்டையாடையில் வீடியோ வெளியிட்ட 23 வயது நடிகை!! வாய்ப்பிளந்து ஜொள்ளுவிட்ட 43 வயது நடிகர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனாக பின்னணி பாடகராகவும் காமெடி நடிகராகவும் திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகர் பிரேம்ஜி அமரன்.

தன் அண்ணன் வெங்கட் பிரபு படங்களில் நடித்தும் பாடியும் இசையமைத்தும் வரும் பிரேம்ஜி, சிம்பு, அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது 43 வயதாகவும் பிரேம்ஜி 40 வயதை தாண்டிய திருமணமாகாத நடிகர்களின் லிஸ்ட்டில் இருந்து வருகிறார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் கிளாமர் புகைப்படங்களுக்கு ரியாக்ஷன் கொடுத்து வருகிறார். அப்படி 23 வயதான மாளவிகா சர்மா பொது இடத்தில் குட்டையாடையுடன் ஷாப்பிங் சென்றுள்ளார்.

ஷாப்பிங் எடுத்த அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார் மாள்விகா. அந்த வீடியோவை பார்த்த பிரேம்ஜி வாய்ப்பிளந்து ஜொள்ளுவிடும் ரியாக்ஷனை பகிர்ந்துள்ளார். இந்த வயசுல இதெல்லாம் தேவையா அண்ணா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) January 6, 2023