பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
Goundamani
By Yathrika
கவுண்டமணி
தமிழ் சினிமாவின் காமெடி கிங்காக, கவுண்டர் கொடுப்பதில் மன்னனாக திகழ்ந்து வந்தவர் கவுண்டமணி.
இவர் காமெடியை தாண்டி செந்திலுடன் இணைந்து இவர்கள் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இப்போதும் ஹைலைட்டாக பேசப்படும்.
நடிகர் கவுண்டமணிக்கு சாந்தி என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 67 வயதாகும் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.