20 முறை ரூ. 100 கோடி வசூல் கொடுத்த ஒரே டாப் ஸ்டார்!! ரஜினி, ஷாருக்கான் கூட இல்லையாம்..

Akshay Kumar Actors Bollywood Box office
By Jai May 01, 2026 01:00 PM GMT
Report

20 முறை ரூ. 100 கோடி வசூல்

சினிமா என்பது தற்போது சந்தை மதிப்பை பொறுத்து நடிகரின் மார்க்கெட் பொறுத்தும் தான் இருக்கிறது. அப்படி எவ்வளவு தான் படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும், நடிகரின் படம் எவ்வளவு வசூலித்தது என்பது தான் தற்போதை முக்கிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

20 முறை ரூ. 100 கோடி வசூல் கொடுத்த ஒரே டாப் ஸ்டார்!! ரஜினி, ஷாருக்கான் கூட இல்லையாம்.. | Actor Has The Most Rs 100 Crore Films In India

அப்படி ஒரு நடிகரின் படம் ரூ. 100 கோடியை வசூலித்தால் அது வெற்றிப்படமாக கருதப்படும். தமிழ் சினிமாவில் ரஜினியின் சிவாஜி படம் தான் முதல் ரூ. 100 கோடி படமாக கூறப்படுகிறது.

அந்தவகையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் 20 முறை ரூ. 100 கோடி வசூல் படங்களை கொடுத்துள்ளது பலருக்கும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்திய சினிமாவில் அதிக ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கொடுத்த நடிகர் என்ற பெருமையை பெற்றவர் தான் நடிகை அக்ஷய் குமார்.

20 முறை ரூ. 100 கோடி வசூல் கொடுத்த ஒரே டாப் ஸ்டார்!! ரஜினி, ஷாருக்கான் கூட இல்லையாம்.. | Actor Has The Most Rs 100 Crore Films In India

ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான், சல்மான் கான், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், நாகர்ஜுனா, மோகன்லால், மம்முட்டி, பிரபாஸ், யஷ் உள்ளிட்ட பலரும் பண்ணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அக்ஷய் குமார்.

அவர் நடிப்பில் வெளியான 20 படங்கள் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் கொடுத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக சல்மான் கான் 18 படங்கள் ரூ. 100 கோடி வசூலித்திருக்கிறார்.