மணிரத்னத்திடம் அசிட்ஸ்டெண்ட்-ஆக இருந்த நடிகர்!! சினிமாவை ஒதுக்கி நடிகையுடன் தலைமறைவான சாக்லேட் பாய்!!

Siddharth Aditi Rao Hydari Mani Ratnam
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

இந்திய நடிகர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பேர் எடுத்தவர் மணிரத்னம். அவர் இயக்கிய பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு அவர் படத்தில் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடிக்க பலர் துடித்து வருகிறார்கள்.

அப்படி அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒரு நடிகர் தற்போது தமிழில் ஒதுக்கப்பட்ட ஹிந்தி பக்கம் சென்று ஆளே தெரியாத அளவிற்கு காணாமல் போயுள்ளார்.

மணிரத்னத்திடம் அசிட்ஸ்டெண்ட்-ஆக இருந்த நடிகர்!! சினிமாவை ஒதுக்கி நடிகையுடன் தலைமறைவான சாக்லேட் பாய்!! | Actor Hated By The Cinema Of Mani Ratnam Assistant

கன்னத்தில் முத்தமிட்டாய் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்தார்த் மணிரத்னத்தில் ஆயுத எழுத்து படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதன்பின் தமிழ், தெலுங்கு என்று நடித்து வந்த சித்தார்த் தமிழில் வாய்ப்பில்லாமல் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து சர்ச்சை கருத்துக்களை கூறி பிரச்சனையிலும் சிக்குவார். தற்போது நடிகை அதிதி ராவ்-உடன் ரகசிய காதலில் இருந்து வருகிறார்.

மணிரத்னத்திடம் அசிட்ஸ்டெண்ட்-ஆக இருந்த நடிகர்!! சினிமாவை ஒதுக்கி நடிகையுடன் தலைமறைவான சாக்லேட் பாய்!! | Actor Hated By The Cinema Of Mani Ratnam Assistant

சமீபத்தில் வாய்ப்பில்லை என்றால் சினிமாவை விட்டு விலகவும் தயார் என்று கருத்து ஒன்றினை போட்டதோடு காதலியுடன் எங்கு ரகசியமாக சென்றாலும் புகைப்படம் எடுக்கவரும் கலைஞர்களை முரைத்து வம்பிலும் சிக்கிவிடுகிறார்.

தற்போது பாலிவுட் சினிமாவையே நம்பி நடிகையுடன் மும்பையில் செட்டிலாகி வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வருகிறார் நடிகர் சித்தார்த்.