அந்த இடத்தில் தொட்டு சில்மிஷம்!! வாய்ப்புக்காக நடிகரின் அந்தரங்க தொல்லையை சகித்து திரிஷா..
Meera Mitun
Trisha
Tamil Actress
Actress
By Edward
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா சில காலம் மார்க்கெட் குறைந்து வாய்ப்பில்லாமல் இருந்தார்.
இதற்கு காரணம், திருமணம் வரை சென்று நின்று போனதாலும் அதற்கு திரிஷாவின் ரகசிய காதல் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
சமீபத்தில் சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்த நடிகை மீரா மிதுன் திரிஷா குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
ஒரு திரிஷாவின் படத்தின் படப்பிடிப்பில் சின்ன ரோலில் தான் நடித்ததாகவும். ஷூட்டிங்கில் பிரபல நடிஅர் ஒருவர் திரிஷா வை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடியதாகவும் கூறினார்.
ஆனால் திரிஷா அதை பொருட்படுத்தாமல் கோபட்டால் வாய்ப்பு போய்விடும் என்று சகஜமாக எடுத்து அமைதியாக இருந்ததாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.