ரெண்டாவது கல்யாணத்தால் படாதபாடு படும் நடிகர்.. முதல் மனைவி போட்ட சாபம்..

Gossip Today
By Edward Aug 15, 2022 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர் என்ற இடத்தினை பிடிக்க முடியாமல் தவித்து வருபவர் தான் அந்த ஜிம்பாடி நடிகர். பல கதாபாத்திரங்களில் நடித்து சைக்கோ படம் முதல் காமெடி படம் வரை நடித்து வந்தும் அந்த இடத்தினை பிடிக்க முடியாமல் இருக்கிறார்.

அப்படி சிறு வயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து ஒரு மகனையும் பெற்றார் நடிகர். சில கருத்து வேறுபாடுகளால் முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதற்கு காரணம் விளையாட்டு வீராங்கனையை காதலித்து வந்தாராம்.

விவாகரத்து செய்த பின் வீராங்கனையை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தன்னை தயாரிப்பாளர் ஆக்கிய ஒரே காரணத்திற்காக தாலி கட்டியுள்ளார் அந்த நடிகர். திருமணமான சில மாதங்களில் இருந்தே படாதபாடுபட்டு வருகிறாராம். கொர்ட் கேஷ் என்று அலைந்து வருகிறார்.

நடித்த படமும் சரியாக போகவில்லை. அதிலும் ஆடையில்லாமல் படுத்த படுக்கையில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதனாலும் மனைவியின் சாபத்தாலும் நிம்மதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.