Gen Z தலைமுறைக்கு கேவலமான படம் தான் பிடிக்கும், ஜெகன் அதிரடி

Actors Tamil Actors
By Kathick Mar 30, 2026 09:30 AM GMT
Report

அயன், கோ என பல படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெகன். இவர் விஜய் டிவி-ல் கடவுள் பாதி மிருகம் பாதி என்ற நிகழ்ச்சி மூலம் செம பேமஸ் ஆனவர்.

இந்நிலையில் ஜெகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் மிக தைரியமாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில் ஷங்கர் சார், மணி சார் எல்லாம் தமிழ் சினிமாவையே திருப்பி போடும் பல படங்களை இயக்கியவர்கள்.

Gen Z தலைமுறைக்கு கேவலமான படம் தான் பிடிக்கும், ஜெகன் அதிரடி | Actor Jagan Talk About Gen Z

அவர்கள் ஏன் ஜென் சி-க்கு ஏற்றவாறு படங்களை எடுக்க வேண்டும், ஜென் சி தலைமுறைக்கு கேவலமான படங்கள் தான் பிடிக்கும்.

அப்படி ஜென் சி-க்கு புடிக்கும் படங்களை அவர்கள் எடுக்க மாட்டார்கள் என தைரியமாக தன் கருத்தை ஜெகன் கூறியுள்ளார். இந்த கருத்திற்கு ஜென் சி மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

Gen Z தலைமுறைக்கு கேவலமான படம் தான் பிடிக்கும், ஜெகன் அதிரடி | Actor Jagan Talk About Gen Z