திடீரென அடையாளம் தெரியாமல் மாறிய ஜனகராஜ்- ரசிகர்கள் ஷாக்
Tamil Cinema
By Yathrika
ஜனகராஜ்
ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகள் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என்ற வசனம் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
தொடர்ந்து நடித்துவந்த ஜனகராஜ் இடையில் சுத்தமாக சினிமா பக்கம் காணவில்லை. பின் பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் டூப்பர் ஹிட் படமான 96 படத்தில் பள்ளி கூடத்தின் காவலராக நடித்திருந்தார்.
அதன்பிறகு தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் எந்த படமும் நடிக்கவில்லை.
தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட ஜனகராஜா இது என ஷாக் ஆகி பார்க்கின்றனர்.