நடிகை அஞ்சு குரியனா இப்படி.. ட்ரெண்டி லுக்கில் வேற லெவல் போஸ்!
Viral Photos
Actress
Anju Kurian
By Bhavya
அஞ்சு குரியன்
மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து கொண்டார்.
அஞ்சு அவ்வப்போது இன்ஸ்டா தளத்தில் போட்டோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது மாடர்ன் லுக்கில் அவர் வலம் வரும் அசத்தல் ஸ்டில்ஸ். இதோ,


