சரிகமப போட்டியாளருக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு.. யார் கொடுத்தது?

Zee Tamil TV Program Saregamapa Lil Champs
By Bhavya Nov 21, 2025 09:30 AM GMT
Report

சரிகமப

ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. சீனியர், ஜுனியர் என மாறி மாறி ஒவ்வொரு சீசனும் நடக்கும்.

இப்போது பெரியவர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சரிகமப சீசன் 5 இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், பிரம்மாண்ட மேடையில் பாடப்போகும் போட்டியாளர்களும் தேர்வாகிவிட்டனர்.

அதாவது, சுஷாந்திகா, சபேசன், செந்தமிழின், பவித்ரா, ஸ்ரீஹரி, ஷிவானி ஆகியோர் அந்த பிரம்மாண்ட மேடையில் பாட தேர்வாகியுள்ளனர்.

சரிகமப போட்டியாளருக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு.. யார் கொடுத்தது? | Saregamapa Contestant Got Gift Details

யார் கொடுத்தார்? 

தற்போது சரிகமப சீசன் சிறியவர்களுக்கான நிகழ்ச்சியில் பாடிய யோகேஸ்வரன் தனக்கு பிரபலத்திடம் இருந்து கிடைத்த பரிசு குறித்து பதிவு செய்துள்ளார்.

அதாவது பாடகர் எஸ்.பி.சரண் அவர்கள் யோகேஸ்வரனுக்கு எஸ்.பி.பி முகம் பதிந்த ஒரு மோதிரத்தை பரிசாக கொடுத்துள்ளாராம். இதோ,