கர்ப்பமாக இருக்கும் போது இப்படியொரு ரிஸ்க்!! துணிவு பட நடிகர் மனைவி செய்த செயல்

Pooja
By Edward Jan 09, 2023 11:40 AM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் விஜே-வாக பணியாற்றி ஒருசில படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன்.

கடந்த 2010ல் Craig Gallyot என்பவரை திருமணம் செய்து 7 வருடங்களாக வாழ்ந்து பின் 2017ல் விவாகரத்து பெற்றார். அதன்பின் பிரபல வில்லன் நடிகர் ஜான் கொக்கென் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

ஜான் கொக்கென் தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 4 வருடங்களுக்கு பின் பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாகியிருக்கிறார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் போது தலைக்கீழாக யோகா செய்து மிரட்டியிருக்கிறார். யோகா தன் கணவருடன் சேர்ந்து செய்துள்ள வீடியோவை பகிர்ந்தும் இருக்கிறார் பூஜா.