நடிகர் கார்த்தியின் மகள் உமயாளா இவர்... நன்றாக வளர்ந்துவிட்டாரே
Karthi
Tamil Cinema
By Yathrika
நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக வெற்றிப்படங்கள் தொடர்ந்து கொடுத்து வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்து நிறைய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.
கடைசியாக கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் நடிகை கார்த்தியின் மகள் உமயாள் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ,