அட கருணாஸின் மகளா இவர், கோலாகலமாக நடந்த திருமணம்- ஜோடியின் போட்டோ
Tamil Cinema
By Yathrika
கருணாஸ்
தமிழ் சினிமாவில் லொடுக்கு பாண்டியாக மக்கள் மனதை இடம் பிடித்தவர் தான் கருணாஸ். அதன்பிறகு நிறைய படங்கள் நடித்தாலும் பாலா படம் போல் பெரிய ரீச் இல்லை என்று தான் கூற வேண்டும்.
சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் கருணாஸ் மகன் கென் அசுரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே நல்ல பெயரை எடுத்தார்.
அண்மையில் நடிகர் கருணாஸின் மகள் டயானாவிற்கு கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.
இதோ ஜோடியின் போட்டோ,