கிஷோரா இப்படி நடித்தது.. படுக்கையறை வீடியோவால் ரசிகர்கள் ஷாக்

Kishore Tamil Web Series
By Dhiviyarajan Jan 01, 2023 03:35 PM GMT
Report

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்ககளில் நடித்து பிரபலமானவர் நடிகர் கிஷோர். இவர் ஹீரோவாக நடித்து 2013-ம் ஆண்டு வெளியான ஹரிதாஸ் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக கிஷோர் பல விருதுகளையும் வாங்கினர்.

சமீபகாலமாக பல படங்ககளில் துணை கதாபாத்திரத்தில் நடித்துவந்தாலும், கடந்த ஆண்டில் அதிக வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன், காந்தாரா படத்தில் முக்கியமனா கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் மக்கள் மனதில் பாப்புலர் ஆனார்.

கிஷோரா இப்படி நடித்தது.. படுக்கையறை வீடியோவால் ரசிகர்கள் ஷாக் | Actor Kishore Acted In Hot Scene She 2 Webseries

ஷி 2 வெப்செரிஸ்

கிரைம் திரில்லர் என உருவான ஷி வெப் சீரிஸ் கடந்த ஆண்டு ஜூன் 11-ல் வெளியானது. இந்த வெப்சீரிஸ் பல மாதங்களுக்கு முன்பு வெளியானாலும் தற்போது ரசிகர்களால் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் இளம் பெண்ணாக வந்த அதிதி இப்படத்தில் படுகிளாமரில் நடித்திருக்கிறார்.

படத்தில் கிஷோர் டாக்ஸிக் வில்லனாக நடித்திருந்தாலும் பல ஆபாச காட்சிகள் நடித்திருப்பதால் முகத்தை சுளிக்க வைத்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

கிஷோரா இப்படி நடித்தது.. படுக்கையறை வீடியோவால் ரசிகர்கள் ஷாக் | Actor Kishore Acted In Hot Scene She 2 Webseries