இளம் பெண்ணின் கவர்ச்சி புகைப்படத்திற்கு அந்த மாதிரி கமன்ட் செய்த நடிகர்.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்

Tamil Actors
By Dhiviyarajan Feb 27, 2023 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் மாரிமுத்து. இவர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். மேலும் இவர் நடிக்கும் குணசேகர் கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இளம் பெண்ணின் கவர்ச்சி புகைப்படத்திற்கு அந்த மாதிரி கமன்ட் செய்த நடிகர்.. வச்சி செய்யும் நெட்டிசன்கள் | Actor Marimuthu Controversial Commnet

இந்நிலையில் இளம் பெண் ஒருவர் கவர்ச்சி புகைப்படம் பதிவிட்டு can i call you என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு நடிகர் மாரிமுத்து அவரின் மொபைல் நம்பரை கமன்ட் செய்துள்ளார்.

தற்போது இவரின் கமன்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.       

இளம் பெண்ணின் கவர்ச்சி புகைப்படத்திற்கு அந்த மாதிரி கமன்ட் செய்த நடிகர்.. வச்சி செய்யும் நெட்டிசன்கள் | Actor Marimuthu Controversial Commnet