நடிகை சமந்தா மாமனாரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? சூப்பர் ஸ்டாராச்சே..

samantha nagachaitanya amala networth nagarjuna
By Edward Jul 20, 2021 09:15 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக 80, 90 களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை நாகர்ஜுனா. தமிழில் ஒருசில படங்களில் நடித்தும் வந்த நாகர்ஜுனா நூறு படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

நடிகை அமலாவை இரண்டாம் திருமணம் செய்து இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார் நாகர்ஜுனா. தற்போது சினிமாவில் இருவரும் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் அவரது மூத்த மகன் நாக சைதன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்தார். தற்போது நடிகர் நாகர்ஜுனாவின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

100 படங்களுக்கு மேல் நடித்த நாகர்ஜுன் ஒரு படத்திற்கு ரூ. 9 கோடிகளுக்கு மேல் சம்பளமாக பெருகிறார். தற்போது வரை அவரின் மொத்த சொத்து மதிப்பு 800 கோடியாம்.

மேலும், விளம்பர அம்பாஸ்டருக்காக 2 கோடி ரூபாயும், தொழிலில் 320 கோடியும் சம்பாதித்துள்ளார். 45 கோடியில் பிரம்மாண்ட வீடும், 5 கோடியில் விலையுயர்ந்த காரும் வைத்துள்ளாராம்.