பிரஷாந்த் மார்க்கெட் மிக மோசமாக போக இதுதான் முக்கிய காரணம்

Prashanth Tamil Actors
By Tony Apr 02, 2024 08:30 PM GMT
Report

 பிரஷாந்த் ஒரு காலத்தில் விஜய், அஜித்தை தாண்டி உச்சத்தில் இருந்தவர்.

ஒரு கட்டத்தில் பிரஷாந்த் தான் அடுத்த ரஜினி என்ற நிலை இருந்தது.

ஆனால், அவரின் தவறான படங்கள் தேர்வால் அடுத்தடுத்து ப்ளாப் ஆகி இன்று செகண்ட் ஹீரோ என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் பிரஷாந்த் ஏன் இவ்ளோ மார்க்கெட் இழந்தார் என்பதை பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். பிரஷாந்த் மற்றும் அவரின் தந்தை எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர்கள்.

பிரஷாந்த் மார்க்கெட் மிக மோசமாக போக இதுதான் முக்கிய காரணம் | Actor Prashanth Downfall Reason

இதில் குறிப்பாக பத்திரிகையாளர்களிடம். ஆனால், அதே நேரத்தில் பிரஷாந்தால் பல தயாரிப்பாளர்கள் கஷ்டத்தை அனுபவத்தினர்.

நிறைய டார்ச்சர் பிரஷாந்த் கொடுத்தார், அதனால் என்னவோ அவரின் மார்க்கெட்டும் அப்படியே குறைய ஆரம்பித்தது என அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.