நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிட்ட நடிகர்! வைரல் போஸ்ட்..

118 Shares

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அமலாபால். இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றபின் நண்பர்களுடன் குடியும் குடுத்தனமாக தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

சர்ச்சைகளை காதில் போடாத அமலாபால் படவாய்ப்பில்லாமல் க்ளாமர் போட்டோஹூட்களை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கையில் சில படங்களை வைத்து கொண்டிருக்கும் அமலாபால் உள்ளாடை தெரியும்படியான படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் கண்டமேனிக்கு கருத்துக்களை தெரிவித்து வந்ததை அடுத்து பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜி வாய்ப்பிளந்து பார்ப்பதை போன்று இருக்கும் ஜிஃப் ஃபைல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், யாஷிகா ஆனந்த், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஆத்மிகா, திரிஷா உள்ளிட்ட பல நடிகைகளின் ஹாட் புகைப்படங்களுக்கு இப்படி ரிப்பிளே செய்து வருகிறார். இதை பார்த்து ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து சீக்கிரம் கல்யாணம் பண்ணுயா என்றும் கூறி வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்