விதவிதமாக கிளாமர் போஸ்.. நடிகை அவந்திகா மிஸ்ரா வெளியிட்ட போட்டோஷூட்

Photoshoot
By Karthick Raja Nov 28, 2026 12:30 PM GMT
Report

என்ன சொல்ல போகிறாய், டி பிளாக், எமக்கு தொழில் ரொமான்ஸ் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அவந்திகா.

இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார்.

அந்த வகையில், தற்போது சிவப்பு நிற ஆடையில், விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery