நடிகை பவித்ரா லட்சுமியின் மூனார் அவுட்டிங் போட்டோஸ்..

Cooku with Comali Tamil Actress Actress
By Jai Nov 28, 2026 10:30 AM GMT
Report

பவித்ரா லட்சுமி

தமிழில் வெளியான ஓ மைக் கண்மணி படத்தில் சிறு ரோலில் நடித்து அதன்பின் R23 Criminal's Diary என்ற படத்தின் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை பவித்ரா லட்சுமி.

நாய் சேகர் படத்தில் முக்கிய ரோலில் நடித்த பவித்ரா, அதன்பின் உல்லாசம், அதிஷயம் போன்ற மலையாள படங்களில் நடித்தார்.

நடிகை பவித்ரா லட்சுமியின் மூனார் அவுட்டிங் போட்டோஸ்.. | Actress Pavithra Lakshmi Moonar Photo Post

யுகி, ஜிகிரி தோஸ்த்து, ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்தார். குக் வித் கோமாளி சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா லட்சுமி, மூனார் காட்டில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery