அட நடிகர் ராதா ரவியா இது, ஆளே மாறிவிட்டாரே? வைரல் போட்டோ

Radha Ravi
By Yathrika Jan 21, 2023 05:24 AM GMT
Report

நடிகர் ராதா ரவி

தமிழ் சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியல் களமாக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்துவிடுவார் ராதா ரவி. அரசியலில் நிறைய பிரச்சனைகள், சர்ச்சைகளில் சிக்கிய ராதா ரவி நடிப்பில் அசத்துவார்.

எம்.ஆர். ராதாவின் மகனான இவர் டப்பிங் துறையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

எப்போதும் வெள்ளை நிற பேன்ட், ஷேட்டில் வலம் வரும் இவர் தற்போது கோட்-சூட், கூலிங் கிளாஸ் போட்டு ஒரு கலக்கலான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ பாருங்கள்,

அட நடிகர் ராதா ரவியா இது, ஆளே மாறிவிட்டாரே? வைரல் போட்டோ | Actor Radha Ravi Latest Photoshoot