பேட்டி எடுத்த தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ரவி..

Serials Actors Tamil TV Serials Tamil Actors Pandian Stores
By Jai Nov 18, 2026 08:30 AM GMT
Report

நடிகர் ரவி

பாலியல் தொல்லை கொடுத்தும், ஆபாசமாக தன்னிடம் பேசி அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், தொகுப்பாளனி சென்னை அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் நடிகர் ரவி மீது புகாரளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரவி முன் ஜாமீன் கேட்டுள்ளார்.

பேட்டி எடுத்த தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ரவி.. | Actor Ravi Booked Obscene Talk Anchor Complaint

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் தந்தையாக நடித்தவர் தான் நடிகர் ரவி. பாஜக கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் ரவி, பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை

சமீபத்தில் கமல் ஹாசன், சனாதனம் குறித்து பேசியதை கடுமையாக விமர்சித்து பேசி போலீஸ் புகார் வரை சென்றார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, பேட்டி எடுத்த பென் தொகுப்பாளனிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். இதனை கண்டித்த பெண் தொகுப்பாளினி போலீஸில் புகார் செய்துள்ளார்.