மகளுடன் சேர்ந்து பெண் உடை அணிந்து அட்டகாசம் செய்துள்ள காமெடி நடிகர் சதீஷ்

Sathish
By Yathrika Apr 02, 2026 04:30 AM GMT
Report

நடிகர் சதீஷ்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி மக்கள் மனதை வென்ற நடிகர்களில் ஒருவர் தான் சதீஷ்.

சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தவர் பெரிய நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக கலக்க துவங்கியவர். எல்லா காமெடி நடிகர்களும் செய்வது போல் இவரும் இப்போது ஹீரோவாக களமிறங்கி சில படங்கள் நடித்துள்ளார்.

அதில் சில அவருக்கு வெற்றியும் கொடுத்துள்ளது. தற்போது நடிகர் சதீஷ் மகளை தூங்க வைப்பதற்காக பெண் உடை எல்லாம் அணிந்து அட்டகாசம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்களை சதீஷ் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

மகளுடன் சேர்ந்து பெண் உடை அணிந்து அட்டகாசம் செய்துள்ள காமெடி நடிகர் சதீஷ் | Actor Sathish In Lady Dress Photo Viral