மனைவியை விட்டு பிரிந்த சமயம்!! சரக்கு போட்டு மிட்நைட்டில் நடிகையின் ரூமுக்கு சென்ற அசுர நடிகர்!!
பிரபல தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியடைந்த ஒரு ஒல்லி நடிகர் சமீபத்தில் காதல் மனைவியை விட்டு விலகி இருந்தார். அதற்கு காரணமே நடிகர், நடிகைகளுடன் தகாத உறவுகளில் இருந்தது தான் என்று கோலிவுட்டில் கூறப்பட்டது.
அசுர நடிகரை பொறுத்தவரையில் தன்னைவிட்டு விலகி நிற்கும் அம்மணிகளை கூட அவுட்டோருக்கு கூட்டிச்சென்று தட்டித்தூக்கிவிடுவார். ஆனால் தற்போது அவரின் பீரியட் படத்தில் நடித்து வரும் எதற்கும் துணிந்த நடிகை, நடிகரின் நிழல் கூட படாமல் பார்த்து வருகிறாராம்.
இதனால் கடுப்பாகிய அசுர நடிகர் ஒரு நாள் அவுட்டோரில் ஷூட்டிங்கை வைத்துள்ளார். அபோது சரக்கு அடித்து நள்ளிரவில் நடிகையின் ஹோட்டல் அறைக்கு சென்று கதவை தட்டி அதிர்ச்சி கொடுத்தார். எதிர்பாராத அண்டஹ் நடிகை ஷாக்காகி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனால் கடுப்பாகிய அந்த அசுர நடிகர் எனக்கே டேக்கா கொடுக்கிறியா, உன்னை வளரவிட மாட்டேன் பார் என்று எச்சரித்திருக்கிறார். அதை நிரூபிக்க நடிகர் நடிகைக்கு படம் கொடுக்க வரும் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு அந்த நடிகைக்கு வரும் வாய்ப்புகளை தட்டித்தூக்கி பலத்த ஷாக் கொடுத்திருக்கிறார்.
