நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி இவர்தானா? சீக்ரெட் கல்யாணமா?

Siddharth
By Yathrika Feb 18, 2023 10:11 AM GMT
Report

சித்தார்த் முதல் மனைவி

தமிழ் சினிமாவுல இத்தனையோ சாக்லெட் பாய் நடிகர்கள் இருக்காங்க, அதுல ஒருவர் தான் சித்தார்த். ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்த இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

மற்ற மொழிகளில் இவர் கண்ட பெரிய வெற்றி தமிழில் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இப்போது நடிகை அதிதி ராவ்வுடன் காதலில் சிக்கியிருக்கிறார் என்கினற்னர், இந்த நிலையில் தான் சித்தார்த்தின் முதல் மனைவி புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ பாருங்க,

நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி இவர்தானா? சீக்ரெட் கல்யாணமா? | Actor Siddharth First Wife Photo