54 வயது வரை முரட்டு சிங்கிளாக இருக்கும் எஸ்.ஜே. சூர்யாவிற்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா

S J Surya Marriage
By Kathick Aug 15, 2022 07:00 AM GMT
Report

பாலிவுட்டில் 54 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பவர் நடிகர் சல்மான் கான். அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக 54 வயது நிறைவு ஆகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளமல் இருந்து வருகிறார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா.

54 வயது வரை முரட்டு சிங்கிளாக இருக்கும் எஸ்.ஜே. சூர்யாவிற்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா | Actor Sj Surya Marriage Is Happing Soon

இந்நிலையில், தற்போது எஸ். ஜே. சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே. சூர்யாவின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் தற்போது தீவீரம் காட்டி வருகிறார்களாம்.

ஆனால், இதுவரை யார் மணப்பெண் என்று தெரியவில்லை. விரைவில் எஸ்.ஜே. சூர்யாவின் தரப்பில் இருந்து நல்ல செய்தி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.