ஆண் நடிகரை படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர்... பாதிக்கப்பட்ட நடிகர் பேட்டி
ஆரம்பக்காலத்தில் ஷகீலா ஆபாசமான படங்களை நடித்து தான் பேமஸ் ஆனார். இதனால் அவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை குறித்து அவரை பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
ஷகீலாவை பலரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்த போது குக் வித் கோமாளி அவருக்கு மறுவாழ்வு கொடுத்தது.

தற்போது ஷகீலா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் வெற்றி விஜய் என்ற நடிகர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவர் ஆரம்பத்தில் சினிமா படங்களில் நடித்திருந்தாலும் சரியான பட வாய்ப்பு இல்லதானால் மலையாள ஆபாச படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் ஷகீலா எடுத்த பேட்டியில், விஜய் பல சுவாரசிய தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
அதில், "தமிழ் சினிமாவில் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். இது போன்ற பல ஆண்கள் என்னிடம் அணுகியுள்ளனர். மேலும் மலையாளத்தில் நடித்த சில முக்கிய நடிகைகள் என்னை காதலித்தார்கள் ஆனால் அவர்களுக்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
