லோகேஷ் பட ஹீரோவுக்கு 21 வயது கவர்ச்சி நடிகையுடன் திருமணமா?..லீக்கான புகைப்படம்!
Sri
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2012 - ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீ.
இப்படத்தை தொடர்ந்து ஆட்டுக்குட்டியும், சோன் பப்படி, வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஸ்ரீயுடன் சானியா ஐயப்பன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவியது.
ஆனால் உண்மையில் அது புதிய படத்துக்கான ஸ்டில் என்பது தெரியவந்து இருக்கிறது.
இதோ அந்த புகைப்படம்.