50 வயதில் 2வது திருமணம்..58 வயதில் பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபல ஹீரோ..
Malaika Arora
Actors
Bollywood
Salman Khan
Marriage
By Edward
அர்பாஸ் கான்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பாலிவுட், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்து பிரபலமானார். அவரால் சல்மான் கான் அளவிற்கு நட்சத்திர அந்தஸ்த்தை பெற முடியாமல் போனது. ஆனால் தனக்கான ஒரு இடத்தினை அமைத்துக்கொண்டார்.

1998ல் நடிகை மலைக்கா அரோராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அர்பாஸ் கான், ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த 2017ல் விவாகர்த்து செய்து பிரிந்தார்.

58 வயதில் அப்பா
விவகாரத்துக்கு நடக்கும்போது அவருக்கு 50 வயதான நிலையில் கடந்த 2023ல் தன்னுடைய 56 வயதில் ஷுரா கான் என்பவரை 2-ஆம் திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து 58வது வயதில் இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மகனுக்கு 22 வயது இருக்கும் போது 2வது குழந்தைக்கு 58 வயதில் தந்தையானார் அர்பாஸ் கான்.