வடிவேலுக்கு ஆண்மை இல்லைன்னு போஸ்டரை ஒட்டினார்கள்!.. பரபரப்பை கிளப்பும் பிரபலம்
Vadivelu
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் வடிவேலு. சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இப்படத்தை அடுத்து லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி இரண்டாம் பக்கத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு பரபரப்பு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், வடிவேலுக்கு ஆண்மை இல்லை என்று வடிவேலுவின் வீட்டை சுத்தி போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
இதை காலையில் பார்த்த வடிவேலு, என்ன இப்படி பண்ணி வச்சிருக்கீங்க என்று அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த மாதிரி மோசமான பத்திரிக்கைகளும் அந்த காலக்கட்டத்தில் இருந்தது என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.