அந்த நடிகையுடன் அப்படி இருந்தாரா! தளபதிக்கு கண்டிஷன் போட்டு தப்பவைத்த மனைவி?

wife thalapathy
By Edward Jan 22, 2022 05:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகர் என்ற இடத்தினை பெற்று ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துவிட்டு மற்ற வேலைகளை ஆரம்பித்துள்ள விஜய் கூடிய சீக்கிரமே தளபதி67, 68 படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார்.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே ஏதாவது ஒரு கிசுகிசுவில் சிக்குவது வழக்கமாக நடைபெறும். இதில் நடிகர் விஜய்யும் ஆரம்பத்தில் சிக்கினார்.

விஜய் அவரின் திருமணத்திற்குப் பிறகு ஒருசில தோல்வி திரைப்படங்களை கொடுத்து பல சறுக்கல்களை சந்தித்து சமயத்தில் நடிகை திரிஷாவுடன் இணைத்து வைத்து பேசப்பட்டார். அதற்கு காரணம் தொடர்ந்து நான்கு படங்களில் அவருடன் ஜோடிப்போட்டது தானாம்.

இந்த விஷயம் மனைவ் சங்கீதாவின் காதுக்கு போக குடும்பத்தில் பூதகரமாக பிரச்சனைகள் ஆரம்பித்தது. இதனால் சங்கீதா இனிமேல் படங்களில் நடிக்கும் ஹீரோயின் யார் என்று தேர்வு செய்வதில் நான் தான் தீர்மானிப்பேன் என்கிற அளவிற்கு கண்டீஷன் போட்டுள்ளார்.

ஆனால் தற்போது அப்படியில்லாமல் விஜய்க்கு தகுந்த சுதந்திரம் கொடுத்துள்ளாராம் சங்கீதா. அதிலிருந்து தற்போது வரை விஜய் எந்த நடிகையுடனும் கிசுகிசுக்களில் சிக்கி வருவதில்லை.