முதல் இடத்தை பிடிக்க நாடகமாடும் விஜய்.. தளபதி 68 படத்தின் சம்பளம் இவ்ளோ தானா!
Vijay
Yuvan Shankar Raja
Venkat Prabhu
By Dhiviyarajan
லியோ படத்திற்கு அடுத்ததாக நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில் இப்படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியானது.இது பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது. ஆனால் இது உண்மையான தகவல் இல்லையாம்.
இது போன்ற செய்திகளை பரப்பினால் ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் போட்டியில் இருந்து விலகி விடுவார்கள் என்று விஜய் தரப்பு நினைத்தார்களாம். விஜய்யின் உண்மையான சம்பளம் 115 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.