மறைந்த விவேக் பற்றி நடிகர் விஜய் இப்படி பேசினாரா? வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலச்சந்திரனால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கிளையாக இருந்தவர் நடிகர் விவேக். முதல் படத்திலேயே நடிகர் அஜித்தின் காதல் மன்னன் படத்தின் மூலம் ஆரம்பித்து பிரபலமானார்.
இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். 300 படங்களுக்கு மேலாக நடித்து வந்த விவேக் சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அரசு மரியாதையோடு அவரின் உடல் தகணம் செய்யப்பட்டது. அவர் மரணத்தால் இந்திய சினிமாவே அதிர்ச்சியில் இருந்து அவர் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் விஜய் தவிர்க்க முடியாத நிலையில் நடிகர் விவேக்கின் இறுதி அஞ்சலிக்கு வரமுடியவில்லை.
இதனால் ரசிகர்கள் தளபதி விஜய்யுடன் நடிகர் விவேக் நடித்த காட்சிகளையும் விஜய் விவேக்கை பற்றிய காட்சிகளையும் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த நல்ல மனம் போற்றப்படவேண்டியது ,
— ???? ?????? (@vijay_sanoKS) April 17, 2021
அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
????????❤❤❤#RIPVivekSir #Vivek#ActorVivek
pic.twitter.com/DcUhMDWhev