மோசமான நடிகர் விஜயகாந்த் உடல்நிலை!! சோகத்தில் மக்கள்
Vijayakanth
By Yathrika
விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.
இவர் அரசியலில் பெரிய அளவில் வருவார் என்று பார்த்தால் உடல்நல பாதிப்பால் இப்போது அப்படியே வீட்டில் முடங்கிவிட்டார்.
அவர் மீண்டும் வெளியே தெம்பாக வரவேண்டும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க வந்த அதிர்ச்சி செய்தி கேப்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தான்.
மூச்சுத்திணறல், சளி, இருமல், காய்ச்சல் என அவதிப்பட்ட அவர் இப்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளாராம்.