அடேங்கப்பா நடிகர் விக்ராந்திற்கு இவ்வளவு பெரிய மகன்களா... லேட்டஸ்ட்

Vikranth Tamil Cinema
By Yathrika Jan 01, 2026 05:30 PM GMT
Report

விக்ராந்த்

நடிகர் என்பதை தாண்டி இளைய தளபதி விஜய்யின் சித்தி மகன் என்ற அடையாளமும் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் விக்ராந்த்.

குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை துவங்கியவர் கற்க கசடற என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் கோரிப்பாளையன், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு, கெத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

அடேங்கப்பா நடிகர் விக்ராந்திற்கு இவ்வளவு பெரிய மகன்களா... லேட்டஸ்ட் | Actor Vikranth Sons Latest Photo Viral

நடிப்பை தாண்டி கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் CCL நடக்கும்போதும் தமிழ் சினிமா சார்பில் நடக்கும் போட்டிகளிலும் பங்குபெறுகிறார். நடிகர் விக்ராந்த் பிரபல நடிகை மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதோ அவர்களது லேட்டஸ்ட் போட்டோ,

அடேங்கப்பா நடிகர் விக்ராந்திற்கு இவ்வளவு பெரிய மகன்களா... லேட்டஸ்ட் | Actor Vikranth Sons Latest Photo Viral