சொந்த ஊரில் திடீரென காய்கறி விற்ற நடிகர் விமல்...

Vimal Tamil Actors
By Yathrika Aug 19, 2026 07:30 AM GMT
Report

நடிகர் விமல்

நடிகர் விமல் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஒரு பிரபலம்.

இவர் சமீபத்தில் செய்துள்ள விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பன்னாங்கொம்பு பகுதியில் புதிய வாரச் சந்தை தொடங்கப்பட்டுள்ளது.

அங்கு படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் விமல் சந்தையை பார்த்ததும் உள்ளே நுழைந்து அங்கிருந்த வியாபாரிகளுடன் சேர்ந்து காய்கறிகளை விற்பனை செய்துள்ளார்.

நடிகர் வந்துள்ளார் என்பதும் உடனே அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் குவிய, அருகிலிருந்த வியாபாரிகளுக்கு ரூ. 500 கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.


Gallery