விஷால் தான் என்னுடைய அப்பா, அவருக்கு கல்யாணம் ஆச்சி.. பரபரப்பை கிளப்பும் இளைஞர்
விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலக அளவில் ரூபாய் 25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திரையரங்கில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர் ஒருவர், விஷால் அப்பாக்கு இது ஒரு நல்ல கம்பேக் படம். விஷால் தான் என்னுடைய அப்பா அவருக்கு கல்யாணம் ஆச்சி. என் பெயர் விஜய் சந்திரன் விஷால். நான் டைம் ட்ராவல் பண்ணி இங்க வந்து இருக்கேன்.
மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாம் பாகம் பார்த்துவிட்டேன். மேலும் விஜய் நடித்துள்ள லியோ படத்தையும் பார்த்துவிட்டேன் நிறைய சுவாரசிய விஷயங்கள் படத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதோ வீடியோ
??? pic.twitter.com/BrhgSItTDI
— Ayyappan (@Ayyappan_1504) September 16, 2023