எல்லைமீறிய மதுபோதை!! பார்த்த நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கேங்க் ஸ்டார் வில்லன் நடிகர்
அக்கடதேச சினிமாவில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்த அந்த நடிகர் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்து முக்கிய ரோலில் மாஸ் காட்டியிருந்தார். நடிப்பின் அசுரனாக திகழ்ந்து வந்த நடிகர் அனைவரையும் மோசமான வில்லனாக கவர்ந்து வந்தார்.
ரீல் வாழ்க்கையில் தான் அப்படி என்றால் நிஜ வாழ்க்கையிலும் டெரரான பீஸ் தானாம். அதிலும் பெண்கள் விசயத்தில் செம வீக்கான ஆளாம். தான் நடிக்கும் படங்களில் நடிக்கும் நடிகைகளை பார்த்த உடனே படுக்கைக்கு அழைத்துவிடுவாராம்.
மேலும் நடிகைகள், பெண்களிடம் உல்லாசமாக இருப்பதைக்கூட வெளிப்படையாக கூறி சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறார். எந்த ரோலிலும் கச்சிதமாக நடித்து தன் திறமையை காட்டி வரும் அந்த நடிகர் குடிப்போதைக்கும் அடிமையானவராம்.
அவரை சுற்றிய சொந்த வாழ்க்கை அனைத்தும் மோசமான விசயமாகவும் இருக்கிறது. தற்போது அவரின் மார்க்கெட் உச்சத்தில் இருக்க காரணம் பல கோடி வசூலித்த கேஜ் படம் தான் காரணம்.
எல்லா தவறையும் வெளிப்படையாக கூறுவது தான் அவரின் வாடிக்கையாக இருப்பதை எண்ணி மீடியாக்களே மிரண்டு போயுள்ளனர்.