கே ஜி எஃப் நடிகையிடம் எல்லை மீறி நடந்து கொண்டாரா யஷ்.. அதிர்ச்சியில் திரையுலகம்
Yash
Srinidhi Shetty
By Dhiviyarajan
2018 -ம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் யஷ். இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பல வசூல் சாதனைகளை படைத்தது.
இந்த இரண்டு பாகத்திலும் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடித்திருப்பார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் யஷ் ஸ்ரீநிதி செட்டியிடம் தவறாக நடந்து கொண்டதாக பல ஊடகங்களில் வெளியானது. இந்த விஷயம் திரையுலகை அதிர்ச்சி அடையவைத்தது.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஸ்ரீநிதி செட்டி, " யஷ் நல்ல மனிதர், அவர் இது வரை என்னை தொந்தரவு செய்ததில்லை. படத்தின் ஷூட்டிங் போது எனக்கு நிறைய உதவி செய்து இருக்கிறார்.
"யஷ் உடன் இணைந்து நடித்தது எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கிறது" என்று கூறி வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் நடிகை ஸ்ரீநிதி செட்டி.
