வாணிபோஜன் அழகில் டேட்டிங் முடித்து கழட்டிவிட்ட நடிகர்கள்!! 2 வாய்ப்பு கொடுத்த பிளே-பாய்ஸ் ஹீரோ
செய்தி வாசிப்பாளர் - வெள்ளித்திரை
சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சீரியல் வாய்ப்பை பெற்றவர் நடிகை வாணி போஜன். பிரபல தொலைக்காட்சி சேனலில் தெய்வத்திருமகள் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேல் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பு மக்களிடம் பெற்றது. இதனை தொடர்ந்து வாணி போஜன் வெள்ளித்திரையில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய இடத்தில் இருந்து வருகிறார். இதற்கிடையில் வாணிப்போஜன் படங்களில் நடிக்க வந்ததில் இருந்து சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார்.

நடிகர் ஜெய்
அதில் நடிகை வாணி போஜனுடன் அதிகளவில் பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் தான்முதல் இடத்தில் இருப்பவர் தான் நடிகர் ஜெய். இருவரும் நெருக்கமாக வெளியில் சென்ற புகைப்படங்கள் கூட சில வருடங்களுக்கு முன் வைரலானது. மேலும் இயக்குனர் ஒருவர் வாணி போஜனிடம் கதை கூறும் போது ஜெய் அவரது வீட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அந்தளவிற்கு ஜெய் - வாணி போஜன் காதல் செய்தி வைரலாகியது.

வைபவ்
லாக்கப் படத்தின் போது வாணி போஜன் வைபவ்-யுடன் நடித்திருந்தார். அவருடன் நெருக்கமாக இருந்த காரணமாக இருந்ததால் தான் மலேசியா டூ அம்னீசியா பட வாய்ப்பும் பெற்றிருந்தததாம்.

தெய்வத்திருமகள் கிருஷ்ணா
சின்னத்திரையில் தெய்வத்திருமகள் சீரியலில் அவருடன் நடித்த கிருஷ்ணாவுடன் நெருக்கம் ஏற்பட்டு அது காதல் என்று அந்த சமயத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின் கிருஷ்ணா வேறொரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் பரத்
படவாய்ப்பில்லாமல் வருடத்தில் ஒரு படம் கூட இல்லாமல் தத்தளித்து வந்த நடிகர் பரத்துடன் வாணி போஜன் தற்போது படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார். மிரள் படத்தினை அடுத்து தற்போது லவ் என்ற படத்திலும் அவருடன் நெருக்கமாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

அசோக் செல்வன்
மேலும் ஓ மை கடவுளே படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் நடித்து காதல் கிசுகிசுவிலும் சிக்கி வந்தார் வாணி போஜன். இதெல்லாம் ஒருதுளிக்கூட கண்டுக்கொள்ளாமல் சிரித்தபடி வதந்திக்கு முற்றுப்புள்ளியு வைத்தும் பேசாமலும் இருந்து வருகிறார் நடிகை வாணி போஜன்.