60 வயதில் 3வது திருமணத்திற்கு தயாரானாரா பாலிவுட் நடிகர் அமீர்கான்...
Aamir Khan
By Yathrika
அமீர்கான்
பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு மறுமணம் என்பது புதியது அல்ல. நிறைய பிரபலங்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய மறுமணம் நடந்துள்ளது.
நிறைய பிரபலங்கள் விவாகரத்து பெற்று டேட்டிங் எல்லாம் செல்கிறார்கள்.
அப்படி தற்போது 2 திருமணங்கள் விவாகரத்தில் முடிய 3வது திருமணத்திற்கு ஒரு நடிகர் தயாராகியுள்ளதாக தகவல்கள் வலம் வருகிறது. அதாவது நடிகர் அமீர்கான் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
60 வயதில் அமீர்கானுக்கு 3வது திருமணமா என்றும் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.