நடிகை சம்யுக்தாவின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்!! புகைப்படங்கள் இதோ..

Photoshoot Indian Actress Tamil Actress Actress Samyuktha
By Edward Mar 12, 2026 11:45 AM GMT
Report

நடிகை சம்யுக்தா

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.

நடிகை சம்யுக்தாவின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்!! புகைப்படங்கள் இதோ.. | Actress Samyuktha Recent Photoshoot Post Viral

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில், பென்ஸ் என்ற படத்தில் பூரி சேதுபதி படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

புகைப்படங்கள் இதோ

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery