அந்த இடத்தில் பாம்பு டேட்டூவை காமித்த அஜித் பட நடிகை!!. ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து நோட்டா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அபிராமி வெங்கடாசலம்.
இப்படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பாபு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இப்படம் வெளியாகும் முன் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 56 நாட்களில் வெளியேறினார்.

அதன்பின் பிக்பாஸ் ஆல்டிமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் அபிராமி, சமீபத்தில் பல இடங்களில் டேட்டூ குத்திய புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது, கைக்கு இடையில் நாஜநாகம் டேட்டூவை காமித்து போஸ் கொடுத்ததை அப்படியே இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கண்டபடி வர்ணித்தபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.