புடவையுடன் நடிகை அபிராமி வெங்கடாசலம் வெளியிட்ட புகைப்படங்கள்..

Bigg Boss Photoshoot Tamil Actress Actress Abhirami Venkatachalam
By Edward Apr 05, 2026 07:30 AM GMT
Report

அபிராமி வெங்கடாசலம் 

2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். இப்படத்தினை தொடர்ந்து, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். அதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார்.

புடவையுடன் நடிகை அபிராமி வெங்கடாசலம் வெளியிட்ட புகைப்படங்கள்.. | Actress Abhirami Venkatachalam Recent Photo Post

பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அபிராமி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, படுக்கையில் படுத்தபடி சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை அபிராமி..

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGallery