நடிகை அபிராமியா இது! உடல் எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்க
Abhirami
Actress
By Kathick
விருமாண்டி படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அபிராமி. வானவில், சமஸ்தானம், மிடில் கிளாஸ் மாதவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய இவர், பின் கதாநாயகியாக களமிறங்கி தனக்கென்று தனி இடத்தை தென்னிந்திய சினிமாவில் உருவாக்கினார்.
இந்த நிலையில், தற்போது தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், 'அட நடிகை அபிராமியா இது, ஆளே மாறிவிட்டாரே' என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க: