ரஜினிக்கு தங்கச்சியாகவும், காதலியாகவும் இருந்த நடிகை.. இப்படி எல்லாம் நடந்திருக்கா!
Rajinikanth
Sridevi
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகராக இருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து பின்னர் அவருடன் ஜோடியாகவும் நடித்துள்ளார். இதில் சில நடிகைகள் படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கையாவும் பின்னர் காதலியாகவும் நடித்துள்ளார்.
தற்போது அந்த நடிகைகளின் லிஸ்ட் பார்க்கலாம். நடிகை ஸ்ரீதேவியுடன் ரஜினிகாந்த் பல படஙக்ளில் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார். அதில் கவிக்குயில் என்ற படத்தில் இருவரும் அண்ணன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
80, 90 களில் முன்னணி நடிகையாக சுஹாசினி ரஜினிக்கு ஜோடியாக தர்மதலைவன் படத்தில் நடித்திருப்பார். இவர்களும் தாய்வீடு என்ற படத்தில் அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர்.