திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்!! ஸ்டன்னிங் லுக்கில் நடிகை அதிதி ராவ்..
Aditi Rao Hydari
Tamil Actress
Actress
By Edward
அதிதி ராவ் ஹைதரி
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து தமிழில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்தார். சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அதிதி ராவ், தற்போது நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டன்னிங் லுக்கில் சென்றுள்ளார். அங்கு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.